-
மத்தேயு 8:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். உடனே தொழுநோய் நீங்கி அவன் சுத்தமானான்.+ 4 பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்” என்று சொன்னார்.
-