உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 9:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 உன் ஜனங்களுக்காகவும் பரிசுத்த நகரத்துக்காகவும்+ 70 வாரங்களை* கடவுள் குறித்திருக்கிறார். அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவரவும், பாவங்களை ஒழித்துக்கட்டவும்,+ தவறுகளுக்குப் பரிகாரம் செய்யவும்,+ நீதியை என்றென்றுமாக நிலைநாட்டவும்,+ தரிசனத்துக்கும் தீர்க்கதரிசனத்துக்கும்* முத்திரை போடவும்,+ பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதை* அபிஷேகம் செய்யவும் அந்த 70 வாரங்களைக் கடவுள் குறித்திருக்கிறார்.

  • சகரியா 12:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 கருணை மற்றும் மன்றாடுதலின் சக்தியை நான் தாவீதின் வம்சத்தார்மேலும் எருசலேம் ஜனங்கள்மேலும் பொழிவேன். அப்போது அவர்கள், யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்.+ ஒரே மகனுக்காக அழுது புலம்புவது போல அவருக்காக அழுது புலம்புவார்கள். மூத்த மகனை இழந்து துக்கப்படுவது போல அவருக்காகத் துக்கப்படுவார்கள்.

  • யோவான் 19:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 இருந்தாலும், படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்;+ உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன.

  • ரோமர் 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நம்முடைய எஜமான் நாம் செய்த குற்றங்களுக்காகச் சாகும்படி அனுப்பப்பட்டார்.+ நாம் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்