ஏசாயா 44:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+ ஏசாயா 49:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
23 வானமே, சந்தோஷத்தில் பாடு.ஏனென்றால், யெகோவா சொன்னதைச் செய்துவிட்டார்! பூமியே, வெற்றி முழக்கம் செய்! மலைகளே, காடுகளே, அதிலுள்ள மரங்களே,மகிழ்ந்து பாடுங்கள்!+ யாக்கோபை யெகோவா விடுவித்திருக்கிறார். இஸ்ரவேலுக்குத் தன்னுடைய மகிமையைக் காட்டுகிறார்.”+
13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+