ஏசாயா 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், “யெகோவாவே, உங்களுக்கு நன்றி!என்னிடம் நீங்கள் கோபமாக இருந்தாலும்,உங்கள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. நீங்கள் என்னை ஆறுதல்படுத்தினீர்கள்.+ ஏசாயா 40:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 “ஆறுதல் சொல்லுங்கள், என் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்” என்று உங்கள் கடவுள் சொல்கிறார்.+ ஏசாயா 66:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல,நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்.+எருசலேமின் நிலைமையைப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடைவீர்கள்.+
12 அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், “யெகோவாவே, உங்களுக்கு நன்றி!என்னிடம் நீங்கள் கோபமாக இருந்தாலும்,உங்கள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. நீங்கள் என்னை ஆறுதல்படுத்தினீர்கள்.+
13 ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல,நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்.+எருசலேமின் நிலைமையைப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடைவீர்கள்.+