உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • சங்கீதம் 30:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஏனென்றால், அவருடைய கோபம் ஒரு நொடிதான் நீடிக்கும்.+

      ஆனால், அவருடைய கருணை* ஆயுள் முழுக்க நீடிக்கும்.+

      சாயங்காலத்தில் அழுகை இருந்தாலும், காலையில் சந்தோஷ ஆரவாரம் உண்டாகும்.+

  • சங்கீதம் 85:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 85 யெகோவாவே, உங்களுடைய தேசத்துக்குக் கருணை காட்டினீர்கள்.+

      சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் வம்சத்தாரை அழைத்துவந்தீர்கள்.+

  • சங்கீதம் 126:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 126 யெகோவா நம்மை* மறுபடியும் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபோது,+

      ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது.

  • ஏசாயா 40:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “எருசலேம் ஜனங்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில்* பேசுங்கள்.

      அவர்களுடைய கஷ்ட காலம் முடிந்தது என்று சொல்லுங்கள்.

      அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்பட்டது.+

      அவர்கள் செய்த பாவங்களுக்கான கூலியை யெகோவாவின் கையிலிருந்து முழுமையாக* வாங்கிவிட்டார்கள்.”+

  • ஏசாயா 66:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஒரு தாய் தன் மகனை ஆறுதல்படுத்துவது போல,

      நான் உங்களை எப்போதும் ஆறுதல்படுத்துவேன்.+

      எருசலேமின் நிலைமையைப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடைவீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்