உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 16:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 முதலில், அவர்கள் செய்த பாவத்துக்கும் குற்றத்துக்கும் முழுமையாகத் தண்டனை கொடுப்பேன்.+

      ஏனென்றால், உயிரில்லாத அருவருப்பான சிலைகளை வணங்கி என் தேசத்தை அவர்கள் தீட்டுப்படுத்திவிட்டார்கள்.

      நான் சொத்தாகக் கொடுத்த தேசத்தை அந்த அருவருப்புகளால் நிரப்பியிருக்கிறார்கள்’+ என்று சொன்னார்.”

  • தானியேல் 9:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இஸ்ரவேலர்களாகிய நாங்கள் எல்லாரும் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினோம், நீங்கள் சொன்னதைக் கேட்காமல் உங்களைவிட்டு விலகினோம். உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், உங்கள் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபத்தை எங்கள்மேல் பலிக்கச் செய்தீர்கள்.+ 12 எங்களுக்கும் எங்கள் ஆட்சியாளர்களுக்கும்* எதிராக நீங்கள் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றி,+ எங்கள்மேல் மாபெரும் அழிவைக் கொண்டுவந்தீர்கள். எருசலேமுக்கு நடந்ததுபோல் இதுவரை பூமியில் வேறெங்குமே நடந்ததில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்