உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 49:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+

      மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+

      ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+

      கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+

  • ஏசாயா 51:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவா சீயோனை ஆறுதல்படுத்துவார்.+

      இடிந்துகிடக்கும் அதன் இடங்களையெல்லாம் எடுத்து நிறுத்துவார்.*+

      அங்கே உள்ள வனாந்தரத்தை ஏதேன் தோட்டம்போல் ஆக்குவார்.+

      அங்கே இருக்கிற பாலைநிலத்தை யெகோவாவின் தோட்டம்போல் மாற்றுவார்.+

      அங்கே சந்தோஷம் களைகட்டும்.

      ஜனங்கள் எல்லாரும் நன்றி சொல்லிப் பாடுவார்கள்.+

  • 2 கொரிந்தியர் 1:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுளாகவும் தகப்பனாகவும்+ இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். அவர்தான் கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன்.+ எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.+ 4 நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும்* அவர் நமக்கு ஆறுதல்* தருகிறார்.+ அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால்+ எப்பேர்ப்பட்ட சோதனையில்* இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்