ஏசாயா 33:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது.
20 நம்முடைய பண்டிகைகள் கொண்டாடப்படும் நகரமான சீயோனைப் பார்!+ உன் கண்கள் எருசலேமை அமைதியான இடமாகவும்நிரந்தரமான கூடாரமாகவும்+ பார்க்கும். அதன் ஆணிகள் ஒருபோதும் பிடுங்கப்படாது.அதன் கயிறுகள் எதுவும் அறுந்துபோகாது.