2 அப்போது கடவுள் நாரிழை உடை போட்டிருந்தவரிடம்,+ “சக்கரங்களுக்கு நடுவிலும்+ கேருபீன்களுக்குக் கீழாகவும் போய், அவர்களுக்கு இடையிலுள்ள நெருப்புத் தணலை+ இரண்டு கைகளிலும் எடுத்து நகரத்தின் மேல் வீசு”+ என்று சொன்னார். அதன்படியே, அவர் அங்கு போவதை நான் பார்த்தேன்.