உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில்+ நம்மைப்+ போலவே உண்டாக்கலாம்.+ கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்”+ என்று சொன்னார்.

  • யோவான் 1:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+ 2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்.

  • யோவான் 12:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவருடைய மகிமையைப் பார்த்ததால்தான் ஏசாயா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்