உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார்.+

      நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.

      ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.+

      ஞானமுள்ள ஆலோசகர்,+ வல்லமையுள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள* தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.

  • யோவான் 1:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+

  • பிலிப்பியர் 2:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும்.+ 6 அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும்,+ கடவுளுக்குச் சமமாக ஆக வேண்டுமென்று யோசித்துக்கூடப் பார்த்ததில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்