உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 16:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஒவ்வொரு தெருவிலும் இருக்கிற முக்கியமான இடங்களில் அந்த ஆராதனை மேடுகளைக் கட்டினாய். போவோர் வருவோர் எல்லாருக்கும் உன்னையே கொடுத்து உன்னுடைய அழகை அருவருப்பானதாக ஆக்கினாய்.+ விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்தாய்.+

  • எசேக்கியேல் 16:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 பொதுவாக, விபச்சாரிகள் கூலி வாங்குவார்கள்.+ ஆனால், காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள வருகிறவர்களுக்குக் கூலி கொடுக்கிற விபச்சாரி நீ மட்டும்தான்.+ நீதான் சுற்றியிருக்கிற எல்லாருக்கும் கூலி கொடுத்து, விபச்சாரத்துக்குக் கூப்பிடுகிறாய்.+

  • எசேக்கியேல் 23:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அவள் மட்டுக்குமீறிய துணிச்சலோடு விபச்சாரம் செய்துகொண்டும் ஆபாசமாக நடந்துகொண்டும் இருந்தாள்.+ அதனால், நான் அருவருப்போடு அவளுடைய அக்காவைவிட்டு விலகியது போலவே அவளைவிட்டும் விலகினேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்