உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:23, 24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நீ உன்னைக் கறைபடுத்திக்கொள்ளவே இல்லை என்றும்,

      பாகால்களை வணங்கவே இல்லை என்றும் எப்படிச் சொல்லலாம்?

      பள்ளத்தாக்கில் நீ போன வழியைப் பார்.

      நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார்.

      அங்கும் இங்கும் கண்மூடித்தனமாக ஓடுகிற

      இளம் பெண் ஒட்டகத்தைப் போல நீ இருக்கிறாய்.

      24 வனாந்தரத்தில் திரிந்து பழகிய பெண் காட்டுக் கழுதை போல இருக்கிறாய்!

      அது காம வேட்கையில் மோப்பம் பிடிக்கும்.

      காம வெறியில் இருக்கும்போது அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

      ஆண் கழுதை அதைத் தேடி அலைய வேண்டியதே இல்லை.

      இணை சேரும் காலத்தில் அதுவே தேடி வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்