1 ராஜாக்கள் 8:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இந்தப் பூமியில் குடியிருப்பீர்களா?+ வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, நீங்கள் குடியிருப்பதற்குப் போதாதே!+ அப்படியிருக்கும்போது நான் கட்டிய இந்த ஆலயம் உங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை!+
27 கடவுளே, நீங்கள் உண்மையிலேயே இந்தப் பூமியில் குடியிருப்பீர்களா?+ வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, நீங்கள் குடியிருப்பதற்குப் போதாதே!+ அப்படியிருக்கும்போது நான் கட்டிய இந்த ஆலயம் உங்களுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை!+