எரேமியா 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோஅப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள். வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்! மீகா 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நகரத்திலுள்ள பணக்காரர்கள் எதற்கெடுத்தாலும் வன்முறையில் இறங்குகிறார்கள்.அங்கு குடியிருக்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள்.+அவர்கள் வாயிலிருந்து உண்மையே வருவதில்லை.+
7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோஅப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள். வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!
12 நகரத்திலுள்ள பணக்காரர்கள் எதற்கெடுத்தாலும் வன்முறையில் இறங்குகிறார்கள்.அங்கு குடியிருக்கிறவர்கள் பொய் பேசுகிறார்கள்.+அவர்கள் வாயிலிருந்து உண்மையே வருவதில்லை.+