ரோமர் 3:15-17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.”+ 16 “எப்போதும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள். 17 சமாதான வழியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறார்கள்.”+
15 “அவர்களுடைய கால்கள் இரத்தத்தைச் சிந்த ஓடுகின்றன.”+ 16 “எப்போதும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள். 17 சமாதான வழியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறார்கள்.”+