5 இதோ, முன்பின் தெரியாத ஜனங்களை நீ அழைப்பாய்.
உன்னைப் பற்றித் தெரியாத அந்த ஜனங்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.
உன் கடவுளான யெகோவா உனக்குச் செய்வதைப் பார்த்து+ அவர்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.
ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுள் உன்னை மேன்மைப்படுத்துவார்.+