ஏசாயா 8:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவா சீயோன் மலையில் வீற்றிருக்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்னையும் எனக்குத் தந்த பிள்ளைகளையும்+ இஸ்ரவேலில் அடையாளங்களாகவும்+ அற்புதங்களாகவும் வைத்திருக்கிறார்.
18 யெகோவா சீயோன் மலையில் வீற்றிருக்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்னையும் எனக்குத் தந்த பிள்ளைகளையும்+ இஸ்ரவேலில் அடையாளங்களாகவும்+ அற்புதங்களாகவும் வைத்திருக்கிறார்.