உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்களுக்கு ஒரு அடையாளத்தை யெகோவாவே கொடுப்பார். இதோ! ஒரு இளம் பெண்* கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.+ அவனுக்கு இம்மானுவேல்* என்று பெயர் வைப்பாள்.+

  • ஏசாயா 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அவன் அந்த வயதை எட்டும் முன்பே, நீங்கள் பயந்து நடுங்கிய அந்த இரண்டு ராஜாக்களின் தேசமும் குடிமக்களே இல்லாமல் வெறுமையாகிவிடும்.+

  • ஏசாயா 8:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதன்பின், தீர்க்கதரிசனம் சொல்கிறவளான என் மனைவியோடு நான் உறவுகொண்டேன். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.+ அப்போது யெகோவா என்னிடம், “அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வை. 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்