உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நமக்காக ஒருவர் பிறந்திருக்கிறார்.+

      நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார்.

      ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.+

      ஞானமுள்ள ஆலோசகர்,+ வல்லமையுள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள* தகப்பன், சமாதானத்தின் அதிபதி என்றெல்லாம் அவர் அழைக்கப்படுவார்.

  • யோவான் 1:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்.

  • 1 தீமோத்தேயு 3:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார்,+ பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்,+ தேவதூதர்களுக்குக் காணப்பட்டார்,+ மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார்,+ உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார்,+ மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்