உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 15:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பெக்கா ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த காலத்தில், ஈயோன், ஆபேல்-பெத்-மாக்கா,+ யநோகா, கேதேஸ்,+ ஆத்சோர், கீலேயாத்,+ கலிலேயா, அதாவது நப்தலி பகுதி+ முழுவதையும், அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசர்+ முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். அதோடு, அங்கிருந்த மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 ராஜாக்கள் 16:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய ராஜாவுக்கு லஞ்சமாக அனுப்பி வைத்தார்.+ 9 அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+

  • ஏசாயா 8:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அதன்பின், தீர்க்கதரிசனம் சொல்கிறவளான என் மனைவியோடு நான் உறவுகொண்டேன். அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.+ அப்போது யெகோவா என்னிடம், “அவனுக்கு மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று பெயர் வை. 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.

  • ஏசாயா 17:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு:+

      “தமஸ்கு இனி ஒரு நகரமாக இருக்காது.

      வெறும் இடிபாடுகளாகக் கிடக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்