4 அதனால், அசகேல்+ ராஜாவின் வீட்டுக்குத் தீ வைக்கப்போகிறேன்.
அது பெனாதாத்தில் இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.+
5 தமஸ்குவின் தாழ்ப்பாள்களை உடைக்கப்போகிறேன்.+
பிக்காத்-ஆவேனில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.
பெத்-ஏதேனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.
சீரியா தேசத்து ஜனங்கள் கீர் தேசத்துக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’