ஏசாயா 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சீரியாவின் தலைநகர் தமஸ்கு.தமஸ்குவின் தலைவன் ரேத்சீன். இன்னும் 65 வருஷத்துக்குள்எப்பிராயீம் ஒரு தேசமாக இல்லாதபடி அடியோடு அழிந்துவிடும்.+ ஏசாயா 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார். ஏசாயா 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தமஸ்குவுக்கு எதிரான தீர்ப்பு:+ “தமஸ்கு இனி ஒரு நகரமாக இருக்காது.வெறும் இடிபாடுகளாகக் கிடக்கும்.+
8 சீரியாவின் தலைநகர் தமஸ்கு.தமஸ்குவின் தலைவன் ரேத்சீன். இன்னும் 65 வருஷத்துக்குள்எப்பிராயீம் ஒரு தேசமாக இல்லாதபடி அடியோடு அழிந்துவிடும்.+
4 ஏனென்றால், ‘அம்மா,’ ‘அப்பா’ என்று அவன் கூப்பிடுவதற்கு முன்பே அசீரியர்கள் தமஸ்குவின் சொத்துகளையும் சமாரியாவில் கைப்பற்றிய பொருள்களையும் தங்கள் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோவார்கள்”+ என்று சொன்னார்.