எரேமியா 49:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 தமஸ்குவுக்கு+ எதிரான தண்டனைத் தீர்ப்பு: “காமாத்,+ அர்பாத் ஜனங்கள் அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.ஏனென்றால், அவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்திருக்கிறது. அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். அமைதியில்லாமல் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள். சகரியா 9:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஓர் அறிவிப்பு: “யெகோவாவின் கண்கள் எல்லா மனிதர்களையும் பார்க்கின்றன.+அவருடைய பார்வை இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றின் மேலும் இருக்கிறது.அதனால், ஆதிராக் தேசத்துக்கு எதிராகவும்தமஸ்குவுக்கு எதிராகவும் யெகோவா தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.+
23 தமஸ்குவுக்கு+ எதிரான தண்டனைத் தீர்ப்பு: “காமாத்,+ அர்பாத் ஜனங்கள் அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள்.ஏனென்றால், அவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்திருக்கிறது. அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். அமைதியில்லாமல் கொந்தளிக்கிற கடலைப் போல இருக்கிறார்கள்.
9 ஓர் அறிவிப்பு: “யெகோவாவின் கண்கள் எல்லா மனிதர்களையும் பார்க்கின்றன.+அவருடைய பார்வை இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றின் மேலும் இருக்கிறது.அதனால், ஆதிராக் தேசத்துக்கு எதிராகவும்தமஸ்குவுக்கு எதிராகவும் யெகோவா தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.+