எரேமியா 49:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 “நான் தமஸ்குவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.அது பெனாதாத்தில்+ இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.” ஆமோஸ் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “யெகோவா சொல்வது இதுதான்:‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+
27 “நான் தமஸ்குவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.அது பெனாதாத்தில்+ இருக்கிற கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.”
3 “யெகோவா சொல்வது இதுதான்:‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+