6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
6 கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அப்போது கடவுள் ஓசியாவிடம், “குழந்தைக்கு லோருகாமா* என்று பெயர் வை. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இனியும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்,+ அவர்களைக் கண்டிப்பாகத் துரத்தியடிப்பேன்.+