2 ராஜாக்கள் 16:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+
9 அவருடைய வேண்டுகோளை அசீரிய ராஜா ஏற்றுக்கொண்டான். அதனால், தமஸ்குவுக்குப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த மக்களை கீர் தேசத்துக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்;+ ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.+