-
ஏசாயா 14:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 யாக்கோபுக்கு யெகோவா இரக்கம் காட்டுவார்.+ இஸ்ரவேலை மறுபடியும் தேர்ந்தெடுத்து+ அவர்களுடைய தேசத்திலே குடிவைப்பார்.*+ மற்ற தேசத்து ஜனங்கள் யாக்கோபின் வம்சத்தாரோடு சேர்ந்துகொள்வார்கள்.+ 2 பின்பு, அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவர்கள் தேசத்திலேயே விடுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை யெகோவாவின் தேசத்தில் வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்வார்கள்.+ தங்களைச் சிறைபிடித்தவர்களைச் சிறைபிடிப்பார்கள், தங்களை வேலை வாங்கியவர்களை வேலை வாங்குவார்கள்.
-