ஏசாயா 55:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+ எரேமியா 32:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+
3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+
40 அவர்களுக்கு நல்லது செய்வதை நிறுத்தவே மாட்டேன்+ என்று அவர்களோடு ஒப்பந்தம் செய்வேன். அந்த ஒப்பந்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ அவர்கள் என்னைவிட்டு விலகாமல் இருப்பதற்காக எனக்குப் பயப்படுகிற இதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.+