ஏசாயா 52:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+ வெளிப்படுத்துதல் 21:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+
52 விழித்தெழு! சீயோனே, விழித்தெழு!+ உன் பலத்தைத் திரட்டு!+ பரிசுத்த நகரமான எருசலேமே, அழகான உடைகளை உடுத்திக்கொள்!+ விருத்தசேதனம் செய்யாதவர்களும் அசுத்தமானவர்களும் இனி உன்னிடம் வர மாட்டார்கள்.+
2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+