ஏசாயா 49:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது. ஏசாயா 54:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார்.
14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது.
6 கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார்.