உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 19:24, 25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அப்போது யெகோவா சோதோம், கொமோராவில் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். யெகோவா வானத்திலிருந்து அவற்றைக் கொட்டி,+ 25 அந்த நகரங்களை அழித்தார். ஜனங்கள், செடிகொடிகள் என எதையும் விட்டுவைக்காமல் முழு பிரதேசத்தையும் அழித்தார்.+

  • உபாகமம் 29:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 இந்தத் தேசத்து நிலங்களை யெகோவா அழித்திருப்பதை உங்களுடைய வருங்காலத் தலைமுறையினரும் தொலைதூர தேசத்திலிருந்து வரும் மற்ற தேசத்தாரும் பார்ப்பார்கள். 23 யெகோவா தன்னுடைய கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ ஆகிய இடங்களை அழித்ததுபோல், இந்தத் தேசத்து நிலங்களையெல்லாம் கந்தகத்தாலும் உப்பாலும் நெருப்பாலும் அழித்திருப்பதைப் பார்ப்பார்கள். அவை விதை விதைக்கப்படாமலும், பயிர்கள் முளைக்காமலும், எதுவுமே வளராமலும் கிடப்பதைப் பார்க்கும்போது

  • ரோமர் 9:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அதோடு, “பரலோகப் படைகளின் யெகோவா* நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காமல் போயிருந்தால், நாம் சோதோமைப் போலவும், கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்”+ என்று அவர் முன்கூட்டியே சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்