உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 13:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 சோதோமிலிருந்த ஆட்கள் பொல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தார்கள்.+

  • ஏசாயா 3:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 எருசலேம் அழிந்துவிட்டது.

      யூதா நாசமாகிவிட்டது.

      ஜனங்கள் யெகோவாவுக்குப் பிடிக்காததையே பேசுகிறார்கள், செய்கிறார்கள்.

      அவருடைய மகிமையான கண்களுக்கு முன்னாலேயே அவர் பேச்சை மீறி நடக்கிறார்கள்.+

       9 அவர்களுடைய முகபாவமே அவர்களைக் காட்டிக்கொடுக்கிறது.

      சோதோம் ஜனங்களைப் போலத் தங்கள் பாவங்களை வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.+

      அதை மறைக்கக்கூட நினைப்பதில்லை.

      அவர்கள் கதி அவ்வளவுதான்! அவர்களே அவர்களுக்கு அழிவைத் தேடிக்கொள்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்