உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 10:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யாப்பேத்தின் மகன்கள்: கோமர்,+ மாகோகு,+ மாதாய், யாவான், தூபால்,+ மேசேக்,+ தீராஸ்.+

  • எசேக்கியேல் 27:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உன்னிடம் ஏராளமான செல்வம்+ இருந்ததால் தர்ஷீஸ்+ உன்னோடு வியாபாரம் செய்தது. வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் கொடுத்து உன்னுடைய சரக்குகளை வாங்கியது.+ 13 யாவானும் தூபாலும்+ மேசேக்கும்+ உன்னோடு வியாபாரம் செய்தன. அடிமைகளையும் செம்புப் பொருள்களையும் கொடுத்து உன்னிடமிருந்து சரக்குகளை வாங்கின.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்