-
ஏசாயா 65:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்.+
முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது.
யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.+
18 அதனால், நான் புதிதாகப் படைக்கிறவற்றை என்றென்றும் அனுபவித்து மகிழுங்கள்.
எருசலேமைச் சந்தோஷத்துக்குக் காரணமான நகரமாகவும்,
அவளுடைய மக்களை மகிழ்ச்சிக்குக் காரணமான மக்களாகவும் ஆக்குவேன்.+
-