ஏசாயா 65:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்.+முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது.யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.+ ஏசாயா 66:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார். 2 பேதுரு 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆனால், அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடியிருக்கிற+ புதிய வானமும் புதிய பூமியும்+ உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.
17 இதோ பாருங்கள், நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் படைக்கிறேன்.+முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது.யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.+
22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.
13 ஆனால், அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடியிருக்கிற+ புதிய வானமும் புதிய பூமியும்+ உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.