உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 34:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ராத்திரியும் பகலும் அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

      அதன் புகை என்றென்றும் எழும்பிக்கொண்டே இருக்கும்.

      எத்தனை தலைமுறை வந்துபோனாலும் அவளுடைய தேசம் பாழாகவே கிடக்கும்.

      எத்தனை வருஷங்கள் உருண்டோடினாலும் யாருமே அதைக் கடந்துபோக மாட்டார்கள்.+

  • மத்தேயு 25:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 பின்பு, அவர் தன்னுடைய இடது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு விலகி,+ பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் தயார்படுத்தப்பட்டுள்ள,+ என்றென்றும் அணையாத நெருப்புக்குள் போய் விழுங்கள்.+

  • மாற்கு 9:47, 48
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 47 உன் கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கிப்போடு;+ நீ இரண்டு கண்களோடு கெஹென்னாவுக்குள்* வீசப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணோடு கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவது நல்லது.+ 48 கெஹென்னாவில் புழுக்கள் சாவதில்லை, நெருப்பும் அணைவதில்லை.+

  • 2 தெசலோனிக்கேயர் 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இப்படிப்பட்டவர்கள் நம் எஜமானுக்கு முன்னாலிருந்தும் அவருடைய மகத்தான வல்லமையிலிருந்தும் நீக்கப்பட்டு, நிரந்தர அழிவைத் தண்டனையாகப் பெறுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்