உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 13:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இஸ்ரவேல் வீரர்களிலிருந்து 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் 2,000 பேர் மிக்மாசிலும் பெத்தேலைச் சுற்றியுள்ள மலைப்பகுதியிலும் சவுலோடு இருந்தார்கள். 1,000 பேர் பென்யமீனியர்களின் பகுதியாகிய கிபியாவில்+ யோனத்தானோடு+ இருந்தார்கள். மற்ற வீரர்களை அவரவர் வீட்டுக்கு சவுல் அனுப்பிவிட்டார்.

  • 1 சாமுவேல் 14:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 அன்று அவர்கள் மிக்மாஷ்முதல் ஆயலோன்வரை+ பெலிஸ்தியர்களை வெட்டிச் சாய்த்திருந்ததால், வீரர்கள் ரொம்பவும் களைத்துப்போயிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்