4 அப்போது தாவீது, “என்ன நடந்தது? தயவுசெய்து சொல்” என்று கேட்டார். அதற்கு அவன், “இஸ்ரவேல் வீரர்கள் போர்க்களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள், நிறைய பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சவுலும் அவருடைய மகன் யோனத்தானும்கூட செத்துப்போய்விட்டார்கள்”+ என்று சொன்னான்.