-
1 சாமுவேல் 22:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+ 19 குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும்+ தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட வாளால் வெட்டிப்போட்டான்.
-