13 அந்த நாளில், ஒரு பெரிய ஊதுகொம்பு ஊதப்படும்.+ எகிப்தில் சிதறியிருக்கிறவர்களும்+ அசீரியாவில் தினம்தினம் செத்துப்பிழைக்கிறவர்களும்+ எருசலேமிலுள்ள பரிசுத்தமான மலைக்கு வந்து யெகோவாவை வணங்குவார்கள்.+
28 ஒருசிலர் மட்டும்தான் வாளுக்குத் தப்பி யூதா தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். எகிப்து தேசத்தில் குடியிருக்கப் போன யூதா ஜனங்கள்+ எல்லாரும், நான் சொன்னது உண்மையா அவர்கள் சொன்னது உண்மையா என்று அப்போது தெரிந்துகொள்வார்கள்!”’” என்று சொன்னார்.