ஏசாயா 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்:
1 உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்: