உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 50:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 வில்வீரர்களைக்+ கூப்பிடுங்கள்.

      பாபிலோனைத் தாக்கச் சொல்லுங்கள்.

      அவளைச் சுற்றிவளையுங்கள்; யாரையும் தப்ப விடாதீர்கள்.

      அவளுக்குச் சரியான கூலி கொடுங்கள்.+

      அவள் செய்ததையே அவளுக்குத் திருப்பிச் செய்யுங்கள்.+

      ஏனென்றால், அவள் யெகோவாவுக்கு எதிராக அகங்காரத்தோடு நடந்துகொண்டாள்.

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுக்குமுன் பெருமையடித்தாள்.+

  • தானியேல் 5:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அவருடைய மகனாகிய பெல்ஷாத்சார் ராஜாவே, இதெல்லாம் தெரிந்தும்கூட நீங்கள் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளாமல், 23 பரலோகத்தின் எஜமானுக்கு மேலாக உங்களை உயர்த்தினீர்கள்.+ அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை எடுத்துவரச் சொன்னீர்கள்.+ பின்பு, நீங்களும் உங்கள் மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் ஆலயத்தின் கோப்பைகளில் திராட்சமது குடித்தீர்கள். அதுமட்டுமல்லாமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாத வெள்ளி, தங்கம், செம்பு, இரும்பு, மரம், கல் ஆகியவற்றால் செய்யப்பட்ட தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள்.+ ஆனால், உங்கள் உயிருக்கும் உங்களுடைய எல்லா செயல்களுக்கும் அதிகாரியான கடவுளை+ மகிமைப்படுத்தவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்