உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 5:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவனுக்குப் போதை ஏறியபோது, எருசலேம் ஆலயத்திலிருந்து அவனுடைய தகப்பன் நேபுகாத்நேச்சார் கொண்டுவந்த தங்க, வெள்ளி கோப்பைகளை+ எடுத்துவரும்படி ஆணையிட்டான். அவனும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் திராட்சமது குடிப்பதற்காக அவற்றை எடுத்துவரச் சொன்னான். 3 அதன்படியே, எருசலேம் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தங்கக் கோப்பைகளை அவனுடைய ஆட்கள் எடுத்துவந்தார்கள். ராஜாவும் அவனுடைய மனைவிகளும் மறுமனைவிகளும் முக்கியப் பிரமுகர்களும் அந்தக் கோப்பைகளில் குடித்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்