-
2 நாளாகமம் 20:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அப்போது, யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய பிரகாரத்தில் கூடியிருந்த யூதா, எருசலேம் சபையார் முன்னால் நின்று, 6 யோசபாத் ஜெபம் செய்தார்.
“யெகோவாவே, எங்கள் முன்னோர்களின் கடவுளே, பரலோகத்திலிருக்கிற கடவுள் நீங்கள் மட்டும்தானே?+ உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்கள்மீதும் உங்களுக்குத்தானே அதிகாரம் இருக்கிறது?+ உங்களுக்கு எவ்வளவு பலமும் சக்தியும் இருக்கிறது! யாராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியாது.+
-
-
ஏசாயா 43:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
நான் செய்வதை யாராலும் தடுக்க முடியாது.”+
-