12 நீங்கள்தான் செல்வத்தையும் புகழையும் தருகிறீர்கள்.+ எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறீர்கள்.+ உங்கள் கையில் பலமும்+ மகா வல்லமையும் இருக்கிறது.+ யாரை வேண்டுமானாலும் உங்களால் உயர்த்த முடியும்;+ யாருக்கு வேண்டுமானாலும் பலம் தர முடியும்.+
35 அவருக்கு முன்னால் பூமியின் குடிமக்கள் அற்பமானவர்கள். வானத்தின் படைகளுக்கும் பூமியின் குடிமக்களுக்கும் அவர் தன்னுடைய விருப்பப்படியே* செய்கிறார். ஒருவராலும் அவரை* தடுக்கவோ,+ ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கவோ முடியாது.+