தானியேல் 4:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அவருக்கு முன்னால் பூமியின் குடிமக்கள் அற்பமானவர்கள். வானத்தின் படைகளுக்கும் பூமியின் குடிமக்களுக்கும் அவர் தன்னுடைய விருப்பப்படியே* செய்கிறார். ஒருவராலும் அவரை* தடுக்கவோ,+ ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கவோ முடியாது.+
35 அவருக்கு முன்னால் பூமியின் குடிமக்கள் அற்பமானவர்கள். வானத்தின் படைகளுக்கும் பூமியின் குடிமக்களுக்கும் அவர் தன்னுடைய விருப்பப்படியே* செய்கிறார். ஒருவராலும் அவரை* தடுக்கவோ,+ ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கவோ முடியாது.+