-
எரேமியா 48:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
உன்னுடைய கிளைகள் கடலைக் கடந்திருக்கின்றன.
கடல் வரையும் யாசேர் வரையும் எட்டியிருக்கின்றன.
உன்னுடைய கோடைக் காலப் பழங்களையும் திராட்சைப் பழங்களையும்
நாசமாக்க எதிரி வந்துவிட்டான்.+
-