-
ஏசாயா 16:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எஸ்போனின்+ திராட்சைத் தோட்டங்கள் காய்ந்துவிட்டன.
சிப்மாவின்+ திராட்சைக் கொடி பட்டுப்போய்விட்டது.
அதன் கிளைகளில் தொங்கும் சிவப்பு திராட்சைகளை* மற்ற தேசத்து ஆட்சியாளர்கள் மிதித்துப் போட்டார்கள்.
அதன் கிளைகள் யாசேர்+ வரையும்,
வனாந்தரம் வரையும் படர்ந்திருந்தன.
அவை கடல்வரை எட்டியிருந்தன.
9 அதனால்தான், யாசேருக்காக அழுவது போல சிப்மாவுக்காக அழுவேன்.
-
-
எரேமியா 48:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பள்ளத்தாக்கு அழிந்துபோகும்.
சமவெளி சின்னாபின்னமாகும்.
யெகோவா சொன்னபடியே எல்லாம் நடக்கும்.
-