லேவியராகமம் 26:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும். நீதிமொழிகள் 29:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+
33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+